ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..!

ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..!
Advertisement
Advertisement

கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை ரத்து..!

ஸ்ரீசாந்த் போட்டியில் கலந்து கொள்வது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் அவர் போட்டிகளில் விளையாடுவது குறித்து 3 மாதத்தில் முடிவெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.