வீழ்ந்த விஜயகாந்த்…முடிந்து போன மூன்றாவது அணி

41
938
வீழ்ந்த விஜயகாந்த்
Advertisement
Advertisement

இடைத்தேர்தல் முடிவுதானே என்று புறம் தள்ளி முடியாது. மூன்று தேர்வு முடிவுகள் பல விசயங்களை நமக்கு உணர்த்துகிறது.

முதலாவது…திராவிட கட்சிகள் இரண்டு மட்டுமே ஆளும் இடத்திற்கு வருமென்பதே களநிலவரம்.

இரண்டாவது…இனி அரசியல் களத்தில் விஜயகாந்த் கிடையாது.

தவறான அரசியல் முடிவும், தலைவருக்கு தகுதி இல்லையென தனது நடத்தையால் தானே நிறுபித்தும் வீழ்ந்துபோனார்.

மூன்றாவது இடத்தை மட்டுமில்லை,மொத்த அரசியலிலும் தன் இடத்தை இழந்துவிட்டார்.

பாஜக, பாமக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் தனிப்பட்ட செல்வாக்கு உள்ள சுயேச்சையின் வாக்கின் அளவை மட்டுமே பெற்றுள்ளன.

திமுக, அதிமுக விற்கு மாற்றாக ஒரு கட்சி கண்ணுக்கு எட்டும் வரை தேர்தல் களத்தில் காணவில்லை.

மக்களைத் தேடி உண்மையான பயணத்தை எந்த கட்சி செல்லுமோ,அதுவே மாற்று