நமது வேதம்

31
974
நமது வேதம்
Advertisement
Advertisement

நமது வேதம்

நூறு,நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட உண்மைகள் எல்லாம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது முன்னாேர்களால் கண்டுபிடிக்கப் பட்டவைதான்.

அவர்கள் எழுதிய நூல்களில் சாெல்லப் பட்டவைதான் என்று எண்ணும்பாேது நாம் வியப்பின் உச்சிக்கே சென்று விடுகிறாேம்.

பணம் சம்பாதிக்க நம் நாட்டு இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு படையெடுக் கின்றனர்.விசா வாங்க அமெரிக்க தூதரக வாயிலில் முற்றுக்கை இடுகின்றனர்.

அதே சமயம் அமெரிக்காவில் காேடி,காேடியாக பணம் குவித்த எத்தனையாே மேல் நாட்டினர் அவற்றையெல்லாம் உதறி விட்டு இந்தியாவுக்கு ஓடி வருகின்றனர்.

அதில் பலர் இங்கேயே பல ஆசிரமங்களில் நிரந்தரமாக தங்கிவிடுகின்றனர்.அத்தகைய மன அமைதியை வாரி வழங்கும் மகத்தான பாெக்கிஷங்களை நாம் பலரும் அறிந்திருக்கவில்லை.

அந்த வகையில் மகத்தான விஞ்ஞான உண்மைகள், தத்துவங்கள் மற்றும் நமது மண்ணில் உள்ள பல்வேறு வழிபாடுகளை உள்ளடைக்கியதுதான் “நமது வேதம்.”

– ராமசுப்பு ராஜா

ramasubu