பேட்மின்டன் தரவரிசை: தமிழக வீரர் சங்கர் முதலிடம்

48
957
முதலிடம்
Advertisement
Advertisement

பேட்மின்டன் தரவரிசை: தமிழக வீரர் சங்கர் முதலிடம்.

பேட்மின்டன் போட்டியில் 13 வயதுக்குட்பட்ட ஒற்றையர் தேசிய தரவரிசையில் தமிழக வீரர் சங்கர் முத்துசாமி முதல் இடத்தை பிடித்துள்ளார்.

தமிழக வீரர் தரவரிசையில் முதல் இடத்தை பிடிப்பது இதுவே முதல் முறையாகும்.

கர்னூலில் நடந்த தேசிய சப்-ஜூனியர் ரேங்கிங் போட்டியில் சங்கர் முத்துசாமி 19-21, 21-10, 21-11 என்ற கணக்கில் ஆகாஷ் சிங்கை (உத்தரபிரதேசம்) வீழ்த்தி பட்டம் வென்றார்.

இதன் மூலம் அவர் முதல் இடத்தை பிடித்தார்.

அவர் சமீபத்தில் டெல்லியில் நடந்த தேசிய ரேங்கிங் போட்டியிலும் பட்டம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 முதலிடம்

www.tamilcheithi.com