’பாக்கிக்கடனை’ அடைப்பாரா கவுதம் மேனன்?

27
949
கவுதம் மேனன்
Advertisement
Advertisement

ஒரு வழியாக எல்லா வழிகளையும் பிரயோகித்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தை வெளியிட்டு விட்டார் கவுதம் மேனன்.

படம் திரையில் ஒளிர்கிற நிமிஷம் வரை இப்படத்தில் பணியாற்றிய பலருக்கும் நம்பிக்கை இல்லையாம். அந்தளவுக்கு படுபயங்கர பஞ்சாயத்துகளை சந்தித்து வந்தார் கவுதம்.

இந்த பொல்லாத நேரத்தில் தானும் கவுதம்மேனன் கழுத்தில் துண்டை போட்டு இறுக்காமல், பண பாக்கி விஷயத்தில் அமைதி காத்தாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.

அவர் மட்டுமா? படத்தில் பணியாற்றிய 99 சதவீதம் பேர் அப்படியொரு ஒத்துழைப்பு கொடுத்தார்களாம்.

மோடியின் திடீர் அறிவிப்பால் முதல் நாள் தடுமாறினாலும், அச்சம் என்பது மடமையடா’ கலெக்சனில் கெட்டி. நல்ல செய்தி வர வர, தங்கள் பாக்கி உறுதியாக வந்துவிடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள் டெக்னீஷியன்கள்.