எமனுக்கு மனு..! சாமியார்.. ஆவேசம்..!

40
1035
Advertisement

கோவை வெள்ளிங்கிரி மலையில் 

தென் கைலாயம் என்று போற்றும் கோவை வெள்ளிங்கிரி மலையில் , உலகத்தில் முதல் முறையாக ஆக்க பூர்வமாக செயல்பட்ட அறநிலை துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள்  காற்றில் வெண்னை எடுக்கும் அதிகாரிகளின் ஆக்கபூர்வ செயலால் பக்த்தர்கள் மெய்சிலிர்த் தூள்ளனர்.. 
 
பிச்சை எடுக்கும் துறவிகள் மற்றும் பிச்சைகாரர்களை மிஞ்சிய … அதிகாரிகள். 
 
அதகாரிகளின் இந்த செயல்பாட்டிற்க்கு சிவ பக்த்தர்கள் உலக ஐநா சபைக்கு இந்த உண்டிவைக்க பரிந்துரை செய்துள்ளனர். 
 
இதேபோல் இன்டியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் ஆகிய நிறுவனத்தில் உள்ள காலி தகர கேன் களை கொடுத்தால்.
துறைரிதியான அதிகாரிகள் பிச்சை எடுக்க   உலக முழுவதும் உள் கோயில்களில் வைத்து வியாபாரத்தை பெறுக்கி கொள்ள திட்டம் தீட்டி வருகின்றன  இதனால் அதிகார்களின் சொகுசு வாழ்க்கை மேலும் உயரும் என்பதில் மாற்று கருத்து கிடையாது. 
 
இந்த துரிய செயல்பாடு பக்த்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது. அதிகாரிகளுக்கும் மற்றும் அவர்களை சார்ந்தவர்களும்.
 

எமன் காட்சி கொடுக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 
கோவை வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் அடிப்படை வசதி இல்லாமல் குப்பையிலும் புழுதியில் தூங்கும் பக்த்தர்களின்  அவலநிலை? துறையின் பெயரை சொல்லி  பல கோடி வசூல் பார்க் கும் அதிகாரிகளின் கண்களின் பார்வைக்கு தெரியாத அவல நிலை ?   
 
புகழ் பெற்ற தென் கைலையாமலையில் (வெள்ளிங்கிரி மலையில் ) பக்த்தர்கள் அகால மரணம் ? அனைத்து வசதிகளும் உள்ளதாக போலி சான்றிதழ்கள்… வழங்கும் ஓணான்டி புலவர்கள ளோ  சிவன் சொத்து குல நாசம்  ஆகட்டும்                       கொள்யை டிக்கும் கொள்ளை கூட்டத்திற்கு எமன் நூலை இறக்குவார்.                  
 
கொள்ளை கூட்டத்தின் குடும்பத்திற்கு விரைவில் காட்சி கொடுக்க எமனுக்கு கோரிக்கை… கொடுக்கும்,
 
 

இ .மா .கா.செந்தில்குமார் மாநில செய்தி தெடர்பாளர்

Advertisement