பாஸ்டர் கனகராஜ் கொலை வழக்கு… உண்மை குற்றவாளி யை நெருங்குகிறது காவல்துறை.

30
1242
நடந்தது துர் மரணம் தான்
Advertisement
Advertisement

உண்மை குற்றவாளி

தூத்துக்குடி த பெந்தெகொஸ்தே சபையின் சபையின் தலைமை போதகர் ரா.கனகராஜ் மர்ம மரணம் பற்றி எமது போலீஸ் எக்ஸ்பிரஸ் ஆரம்பம் முதலே செய்தி வெளியிட்டு வந்தது.

பரபரப்பான செய்திகள்,தகவல்கள் வந்தவண்ணம் இருந்தன.

பல நபர்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்து வந்தது.

உண்மை குற்றவாளி

இந்நிலையில், காவல்அதிகாரியை எமது தலைமை செய்தியாளர் சங்கரமூர்த்தி அவர்கள் தொடர்பு கொண்டபோது,

அய்யா…குற்றவாளியை நாங்கள் நெருங்கிவிட்டோம்.இந்த வழக்கில் உங்களின் பங்களிப்புக்கும் நன்றி என்றார்.

ஒரு புனித ஆத்மா அமைதிபெற வேண்டும்.உண்மை குற்றவாளி தண்டிக்கப்படவேண்டும் என்பதே எங்களின் நோக்கம்.

நமது தலைமை நிருபர் – சங்கரமூர்த்தி – 7373141119

img-20161019-wa0012