ஈழத்தில் இருவருக்கும் மட்டும் மது அருந்த தேசியத் தலைவர் அனுமதி…

33
850
ஈழத்தில் இருவருக்கும் மட்டும் மது அருந்த தேசியத் தலைவர் அனுமதி...
Advertisement
Advertisement

தேசிய தலைவர் ஆளுமையில் ஈழதேசம் இருந்தபோது நாடு முழுவதும் பூரண மதுவிலக்கு அமலில் இருந்த்து.

தலைவரின் வழியில் நாடே மதுவிலக்கு ஆணையில் கடைப்பிடித்து வந்தது.

தனிஈழத்தில் தலைவரின் இதயமாய் ஈழத்தின் உயிர்நாதமாய் இருந்த  ஆண்டன் பாலசிங்கத்திற்கு மதுவிலக்கிலிருந்து விலக்கலிப்பட்டிருந்த்து.

மற்றொருவர் யார் ???

தேசியத்தலைவர் விலக்களித்த மற்றொருவர் யார்…அவரைப் பற்றிய அற்புத தகவல்களோடு விரைவில்…..