இஷாந்த் சர்மா வுக்கு டிச.9-ல் திருமணம்

0
609
Advertisement
Advertisement

இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா வுக்கு வரும் டிசம்பர் 9-ம் தேதி திருமணம் நடைபெறுகிறது.

வாரணாசியை சேர்ந்த பிரதிமா சிங் என்ற கூடைப்பந்து வீராங்கனையை இஷாந்த் சர்மா மணமுடிக்க உள்ளார். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஜூன் 19-ம் தேதி நடைபெற்றது.

பிரதிமா சிங்

பிரதிமா சிங் இந்திய கூடைப்பந்து அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார்.

ஆசிய விளையாட்டு உட்பட பல்வேறு சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார்.

பிரதிமா வுடன் பிறந்த 4 சகோதரிகளும் கூடைப்பந்து வீராங்கனை களே.