இராஜபாளையம் வாழும் கலை மையம் சார்பில் ருத்ர பூஜை

29
945
வாழும் கலை மையம்
Advertisement
Advertisement

இராஜபாளையம் வாழும் கலை மையம்  சார்பில் வரும் 27.11.2016 அன்று ப்ரம்மச்சாரி திரு. சுரேஷ் ஜி அவர்களால் ருத்ர பூஜை சக்கராஜாக்கோட்டை திருமண மண்டபத்தில் மாலை 6 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

அனைவரும் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் சகிதம் வந்திருந்து சிவபெருமானின் பரிபூரண அருளைப் பெறுமாறு வாழும்கலைக் குடும்பம் அன்புடன் அழைக்கிறது.

வருக.  சிவனருள் பெற்று வளமுற வாழ்க…

ஜெய குருதேவ்.