இந்தியாவின் ஆன்மீகம்

0
607
இந்தியாவின் ஆன்மீகம்
Advertisement
Advertisement

இந்தியாவின் ஆன்மீகம்

ஆயிரம் ஆண்டுகால முகலாயர் ஆட்சியின் தாக்கம்,முந்நூறு ஆண்டுகாலம் இங்கிலாந்து ஆண்டதன் ஆதிக்கம் இவற்றால் கூட நமது மரபாே, கலாசாரமாே எந்த வகையிலும் பாதிக்கப் படவில்லை.

அத்தகைய அற்புதமான ஆன்மீக பாதையை நம் முன்னாேர் வகுத்துத் தந்துள்ளனர். “உலகம் முழுவதும் நிம்மதியைத் தேடி அலைந்தேன்.

அது இந்தியாவில் தெருக்கள்தாேறும் இரைந்து கிடப்பதைக் கண்டேன்” என்றார் ஒரு மேல்நாட்டு அறிஞர்.

ஆதிசங்கரர்

ஆறு மதங்களை நிறுவிய ஆதிசங்கரர் முதல் பல ஞானிகளும் மகான்களும் எத்தனையாே வழிபாட்டு நெறிகளை நமக்கு தந்துள்ளனர்.

விநாயகர் வழிபாடு முதல் நந்தி வழிபாடு வரை எண்ணற்ற வழிபாட்டு முறைகள் இங்கே உண்டு. இவை எல்லாவற்றிலும் வெறும் சடங்குகள் மட்டும் அல்லாமல் ஏராளமான உள்ளார்ந்த தத்துவங்களும் உண்டு.

பலவற்றில் ஆழ்ந்த விஞ்ஞான உண்மைகளும் உண்டு.

– ராமசுப்பு ராஜா

ramasubu