ஆன்மீகம் என்பது “மிகப் பெரிய சுமைதாங்கி”

33
1024
ஆன்மீகம் என்பது “மிகப் பெரிய சுமைதாங்கி”
Advertisement
Advertisement

ஆன்மீகம் என்பது “மிகப் பெரிய சுமைதாங்கி” என்று வெளிநாட்டு அறிஞர்கள் வர்ணிக்கின்றனர். கஷ்டத்தை தாங்குபவர்களில் நாத்திகர்களை விட ஆத்திகர்களே அதிக துணிவுடன் காணப்படுவதாக உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

நாத்திகன்

நாத்திகன் தனக்கு மேலே எதுவும் இல்லை என்கிறான். ஆனால் கஷ்டம் வரும்போது, “ஐயாே” இதை எப்படி என்னால் சமாளிக்க முடியும்? என்று மலைத்து நிற்கிறான்.

ஆத்திகன்

ஏனெனில் தனது சக்தி எவ்வளவு என்பதுதான் அவனுக்கு தெரியுமே! அதே கஷ்டம் ஒரு ஆத்திகனுக்கு வரும்பாேது அவன் தனக்கு மேலே இருப்பவன் அதைப் பார்த்துக் காெள்வான் என்று நிம்மதி அடைகிறான்.

ஏனெனில் அவன் நம்பிக்கையின்படி இறைவன் என்பவன் எல்லையில்லாத ஆற்றல் படைத்தவன். அவனுடைய மாபெரும் சக்திக்கு முன்னால் இவை எல்லாம் தூசுபாேன்றவை.

– ராமசுப்பு ராஜா